7.ஆம் வகுப்பு ஒப்படைப்புக்கான விடைகள்(ஆகஸ்டு)
பகுதி-அ
1.கொல்லாமை
2.வெ.இராமலிங்கனார்
3.பெருமை+செல்வம்
4.உபகாரி
5.படித்தல்,எழுதுதல்
6.நன்னூல்
7.கரம்
8.பட்டு
9.குற்றியலிகரம்
10.அரை
பகுதி-ஆ
1.காந்தியடிகளைப் பின்பற்றியதால் காந்தியக்கவிஞர் எனப்படுகிறார்.
2.மலைக்கள்ளன்,என்கதை,சங்கொலி,நாமக்கல் கவிஞர் பாடல்கள்
3.கலிங்கத்துப்பரணி,பரிபாடல்,கலம்பகம்,எட்டுத்தொகை,திருக்குறள்
4)பேசுதலு,எழுதுதலும்
5)பேச்சு வழக்கிற்கும்,எழுத்து வழக்கிற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருப்பின் அது இரட்டை வழக்குமொழியாகும்.தமிழ் அப்பண்பு கொண்டிருப்பதால் இரட்டை வழக்கு மொழி எனப்படுகிறத்.
6)முதலெழுத்துகள்,சார்பெழுத்துகள் என இருவகைப்படும்.
7)சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? என்பது போல படிக்காமல் தேர்ச்சி பெறலாம் என மாணவர்கள் கனவு காணக்கூடாது.
பகுதி-இ
1)பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
2) சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
அவை: உயிர்மெய்,ஆய்தம்,உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம்,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம்.
பகுதி-ஈ
1.செந்தமிழ்,தென்மொழி, ஒண்டமிழ்,ஒளிர் தமிழ், வண்டமிழ், நன்மொழி, தனித்தமிழ்மொழி,தண்டமிழ்
2)தேனினும்,தென்னாடு
ஊனுனும்,உணர்வினுக்கு
3)வண்மை+தமிழ்
4)தேனை
5)மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே