9.ஆம் வகுப்பு ஒப்படைப்புக்கான விடைகள்(ஆகஸ்டு)
பகுதி-1
1)மொரிசியஸ் ,இலங்கை
2)ஆண் குரங்கு
3)கால்டுவெல்
4)ஈரோடு தமிழன்பன்
5)பாரதியார்
6)96
7)இரண்டு
8)வாயில் இலக்கியம் (அ) சந்து இலக்கியம்
9)அழகு
10)அடுக்குத்தொடர்
பகுதி-2
11)இந்தோ-ஆசிய மொழிகள்,திராவிட மொழிகள்,ஆஸ்திரோ ஆசிய மொழிகள், சீன திபெத்திய மொழிகள்
12)வணக்கம் வள்ளுவ,தமிழன்பன் கவிதைகள்
13)நாவாய்,வங்கம்,தோணி,கலம்
14)மையச்செயலகம்,சுட்டி,திரை,இணையம்,உலாவி,வழங்குநர்
15)வி,பி போன்றன
பகுதி-3
16) திராவிட மொழிக்குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள தமிழ், கன்னடம்,மலையாளம் முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும், தெலுங்கு முதலான சில மொழிகள் திராவிட மொழிகள் எனவும் பிராகுயி முதலானவை வடத்திராவிட மொழிகள் எனவும் வகுக்கப்பட்டுள்ளன.
17)செறிவு,தெளிவு,சமநிலை,இன்பம்,ஒழுகிசை,உதாரம்,உய்த்தலில் பொருண்மை,காந்தம் ,வலி,சமாதி