Please enable javascript for best experience. Please use google chrome too...

11th and 12th Std Internal Mark Form 2021 - 2022

Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 +1 internal marks head master's form 21-22, +1 internal marks subjects teacher form 21-22, +1 internal marks class teacher form 21-22, +2 internal marks head master's form 21-22, +2 internal marks subjects teacher form 21-22, +2 internal marks class teacher form 21-22.

11th and 12th Internal Marks Form 2021 - 2022

plus one and plus two Internal Marks Form

             2. 11 .2021 அன்று அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் தேர்வு இயக்குனர்களுக்கும், அனுப்பியுள்ள கடிதத்தில் அக மதிப்பெண் வழங்கும் முறை (முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின் வழியாக) தெளிவுரையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்கள்.அதில் அக மதிப்பெண் வழங்க ஏதுவாக சில படிவங்களை மாதிரியாக கொடுத்துள்ளார்கள் அம் மாதிரிபடிவங்களை கொண்டு தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், ஆசிரியர் என பிரித்து படிவங்களை தயாரித்துள்ளோம். பள்ளியில் பயிலும், மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ,நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம், என்னும் கருத்தில் இப்படிவங்களை தயாரித்து உள்ளோம். அனைத்து ஆசிரியர்களும் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணியை மெருகூட்டும் வகையில் கருத்துகளை தெரிவிக்கும்படியும், கேட்டுக்கொள்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று படிவங்களும் கல்விகடல் இணையதளத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டது. எனவே ஆசிரியர் அனுமதியின்றி வேறு எந்த இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யக்கூடாது. 

11th and 12th Internal Marks Form 21 - 22

  • 11th and 12th internal marks Head master's form 21-22 - Click Here
  • 11th and 12th internal marks Subjects teacher form 21-22 - Click Here
  • 11th and 12th internal marks Class teacher form 21-22 - Click Here

     ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here

Previous Post Next Post