Please enable javascript for best experience. Please use google chrome too...

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

ஜனவரி 31ம் தேதி வரை 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஜனவரி 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை. கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நடவடிக்கை. 

     தமிழகத்தில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை . தமிழக அரசு திடீர் அறிவிப்பு. 19ம் தேதி நடக்கவிருந்த திருப்புதல் தேர்வு காண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here

Previous Post Next Post