Please enable javascript for best experience. Please use google chrome too...

கன மழை காரணமாக இன்று (22-10-2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

   கன மழை காரணமாக இன்று 22-10-2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்




    நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிக் கல்வித் துறை தற்பொழுது வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)

திருநெல்வேலி   - பள்ளிகள் மட்டும்

தென்காசி   - பள்ளிகள் மட்டும்

கன்னியாகுமரி   - பள்ளிகள் மட்டும்

தூத்துக்குடி  - பள்ளிகள் மட்டும்

திருப்பத்தூர்  - பள்ளிகள் மட்டும்

Post a Comment

*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here

Previous Post Next Post