கன மழை காரணமாக இன்று (23-10-2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Admin

    கன மழை காரணமாக இன்று 23-10-2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்




    நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிக் கல்வித் துறை தற்பொழுது வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)

திருவண்ணாமலை   - பள்ளி மற்றும் கல்லூரிகள்

விழுப்புரம்  - பள்ளிகள் மட்டும்

கள்ளக்குறிச்சி   - பள்ளிகள் மட்டும்

புதுச்சேரி , காரைக்கால் -  பள்ளிகள் மட்டும்



Comments