Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929
கன மழை காரணமாக இன்று 26-10-2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிக் கல்வித் துறை தற்பொழுது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)
ராமநாதபுரம் - பள்ளி மற்றும் கல்லூரிகள்
கோவை - பள்ளிகள் மட்டும்
திண்டுக்கல் - பள்ளிகள் மட்டும்
திண்டுக்கல் - பள்ளிகள் மட்டும்
பெரியகுளம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி - உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி , காரைக்கால் - பள்ளி மற்றும் கல்லூரிகள்
புதுச்சேரி , காரைக்கால் - பள்ளி மற்றும் கல்லூரிகள்
