Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929
கன மழை காரணமாக இன்று 02-11-2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். தற்பொழுது வரை சென்னை திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
சென்னை - பள்ளி மற்றும் கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளி மற்றும் கல்லூரிகள்
.jpeg)